September 26, 2026

தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ஏ. எடிசன் புதியதாக பொறுப்பு ஏற்றார். ஏற்கெனவே தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய நல்லதம்பி பதவி உயர்வு பெற்று திருச்சி மாவட்ட உதவி இயக்குனராக மாறுதல் பெற்று சென்றார்.

Spread the love