September 15, 2026

பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய சிறு, குறு தொழில்துறை திட்டங்கள் குறித்து முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை!

சென்னை: பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய சிறு, குறு தொழில்துறை திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் மதன்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், சிறு, குறு தொழில்துறையின் வளர்ச்சிக்கான நீண்ட கால செயல்திட்டத்தை உருவாக்குவது குறித்தும், தொழில் முதலீட்டு மானியம் வழங்குவது மற்றும் காப்புரிமை, புவிசார் குறியீடு பெறுவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

Spread the love