தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ந்தேதி வாக்குப்பதிவு முடிந்ததன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் பணப்பட்டுவாடாவை தடுக்க அமைக்கப்பட்ட பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதனால் இன்றுமுதல் பொதுமக்கள் பணம் கொண்டு செல்வதில் எந்த சிக்கலும் எழாது என்பது தெரிய வந்துள்ளது.
பறக்கும் படை வாபஸ்: தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அறிவிப்பு…..

More Stories
ரூ.245.85 கோடி மதிப்பு.. திமுக அரசின் 46 திட்டங்கள்.. மொத்தமாய் ரத்துசெய்த விஜய் அரசு!
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த முன்னுரிமை: ஐகோர்ட் உத்தரவு
முதல்வர் விஜய் பிறந்தநாள்: பிரதமர் மோடி, அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து