April 6, 2026

பழனியில் திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தோழர்.பாண்டி அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார். பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார். நகர செயலாளர் வேலுமணி, காங்கிரஸ் முருகானந்தம், போர்கொடி ஏந்தி, கூட்டணி கட்சி நிர்வாகிகள்  உடன் இருந்தனர். 

Spread the love