பழனி கோயில் நில பத்திரப்பதிவு மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி ஐகோர்ட் கிளையில் முறையீடு!!
மதுரை: பழனி கோயில் நில பத்திரப்பதிவு மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. பழனி கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
More Stories
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா யார் கட்டுப்பாட்டில்?
ராமசாமி படையாச்சியார் பிறந்தநாளில் அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்: முதல்வர் விஜய் புகழாரம்
“அன்பில் மகேஸ் வீட்டில் நடக்கும் சோதனை திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை” – மு.க.ஸ்டாலின்