June 25, 2026

பழனி திருக்கோவில் வரலாற்றில் ஓராண்டு உண்டியல் வருமானம் முதல் முறையாக 60 கோடியை தாண்டியது.

கடந்த பசலி ஆண்டு 1434 உண்டியல் வருமானம் ரூபாய் 58,28,51,525 ஆகும். இதுவே வரலாற்றில் ஓராண்டில் அதிகபட்ச உண்டியல் வருமானமாக பதிவானது.

ஆனால் நடப்பு பசலி ஆண்டு 1435  உண்டியல் வருமானம் ரூபாய் 60,21,54,812 ஆகும்.

இது முந்தைய அதிகபட்ச வருமானத்தை விட உயர்வாக பதிவாகியுள்ளது.

கோயில் நிர்வாகம் 

Spread the love