September 18, 2026

பழனி

பழனியில்  தந்தை பெரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பழனி ரயிலடி சாலையில் உள்ள, பெரியார் சிலைக்கு, த.வெ.க சார்பில், மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜா தலைமையில், பழனிபாலன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு, பெரியார் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தனர்.



Spread the love