தமிழக அமைச்சர்களின் உதவியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் குறித்த முழுமையான விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அமைச்சர்களை நேரடியாக அணுகுவதற்கு முக்கிய பாலமாக செயல்படும் சிறப்பு உதவியாளர்கள், மூத்த மற்றும் இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், தலைமை காவலர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் மற்றும் தொடர்பு விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
தமிழக அமைச்சர்களின் உதவியாளர்கள் குறித்த தரவுகள் வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் முதலமைச்சர் உட்பட மற்ற அமைச்சர்களின் தொலைபேசி எண் மின்னஞ்சல் முகவரி வெளியாகியிருந்த நிலையில் தற்போது அமைச்சர்களின் உதவியாளர்கள் குறித்த தரவுகள் வெளியாகி உள்ளது.
துறை சம்பந்தமான விவகாரங்களை கேட்டறிய, ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் அமைச்சர்களை தொடர்பு கொள்ள பாலமாக இருப்பவர்கள் அமைச்சர்களின் உதவியாளர்களே, அவர்களின் மூலம் அணுகுவதே எளிதான வழியாகும். அந்த வகையில் தமிழக அமைச்சர்களின் உதவியாளர்கள் குறித்த தரவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.
TN Ministers PA List
மேலும் தமிழ்நாடு அரசு பகிர்ந்துள்ள இந்த அமைச்சர்கள் உதவியாளர் பட்டியலில், சிறப்பு உதவியாளர், 34 அமைச்சர்களின் Special PA, Senior PA, Junior PA & Office Assistants மற்றும்தலைமை காவலர் பெயர் மற்றும் மொபைல் நம்பர்களுடன் முழு பட்டியல் வெளியாகியுள்ளது.
அமைச்சர்கள் என்.ஆனந்த் PA யார்?
- அமைச்சர் என். ஆனந்த் சிறப்பு உதவியாளர்களாக ஜி.சரவணமூர்த்தி என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
- Ph: 9842 281 916
- மேலும் அவரது துறையின் அதிகாரியாகவும் மூத்த உதவியாளராகவும் திருமலை நியமிக்கப்பட்டிருக்கிறார் அவர் பொதுத் துறைமுகம் கீழ் செயல்படுவார்.
- Ph: 917 101 7683
- மேலும் அமைச்சர் ஆனந்தின் தலைமை காவலராக சிராஜ் உதீன் – நியமிக்கப்பட்டுள்ளார்.
- Ph: 9025 337706
- அலுவலக உதவியாளராக முகமது சையது நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
ஆதவ் அர்ஜுனாவின் உதவியாளர்
- தொடர்ந்து விளையாட்டு துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனாவின் சிறப்பு உதவியாளராக தலைமைச் செயலகத்தின் செயல்பட போவது டி ஆறுமுகம்.
- Ph: 9677 52 1998
- துறையின் சிறப்பு உதவியாளராக ஆனந்த ராமன் நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் தலைமை காவலராக ஆர்.கண்ணன், அலுவலக உதவியாளராக இரத்தினகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன்
- பத்திரப்பதிவு துறையின் அமைச்சரான செங்கோட்டையனின் சிறப்பு உதவியாளராக சுப்ரமணியம் நியமிக்கப்பட்டிருக்கிறார்
- Ph: 8610 8 94 924
- தொடர்ந்து சிறப்பு மூத்த உதவியாளராக விஜயன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
- Ph: 9566 6 18202
- தலைமை காவலராக சரவணனும் அலுவலக உதவியாளராக சங்கர் என்பவரும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
- Ph: 7092 86 1455
அமைச்சர் ராஜ் மோகன் PA
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான ராஜ்மோகனின் சிறப்பு மூத்த உதவியாளராக பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
- Ph:9841646555
- துணை நிலை உதவியாளராக சுரேஷ்குமார் என்பவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
- தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகனின் தலைமை காவலராக வினோத்குமார் என்பவர் செயல்படுவார் என பட்டியலில் வெளியாகியுள்ளது. மேலும் அலுவலக உதவியாளராக பிரபாகரன் என்பவர் செயல்படுவார் என சொல்லப்படுகிறது.
அமைச்சர் கீர்த்தனா PA
- தொழில்துறை அமைச்சரான கீர்த்தனாவின் சிறப்பு உதவியாளராக ராஜ்குமார் என்பவர் செயல்படுவார் என பட்டியல் குறிப்பிடுகிறது.
- Ph: 9094 826 963
- தொடர்ந்து அவரின் சிறப்பு மூத்த உதவியாளராக சரவணன் என்பவர் செயல்படுவார்.
- Ph: 7868 003 228
- மேலும் அமைச்சர் கீர்த்தனாவின் தலைமை காவலராக சரவணன் என்பவரும் மகேந்திரன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் கூடும் TVK செல்வாக்கு…குவியும் மாற்று கட்சியினர்!
அமைச்சர் ரமேஷ் PA
- தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் -ன் சிறப்பு பிரிவு தலைமை உதவியாளராக மோகன்குமார் என்பவர் செயல்படுவார்.
- Ph: 944 577 1625
- இவரைத் தொடர்ந்து தலைமை காவலராக சதீஷ்குமார் என்பவரும் அலுவலக உதவியாளராக ஜெயச்சந்திரன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
TN Ministers PA List 2
அமைச்சர் வன்னியரசு PA
- ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரான வன்னிய அரசின் தலைமை சிறப்பு உதவியாளராக மோகன் ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
- Ph: 97890 8733 5
- தொடர்ந்து மூத்த அலுவலக உதவியாளராக சுந்தர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- Ph: 98843 83 263
- தொடர்ந்து அமைச்சர் வன்னிய அரசின் தலைமை காவலராக கமலக்கண்ணன் என்பவரும் அலுவலகப் பணியாளராக வெங்கடேசன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

More Stories
தமிழ்நாட்டில் பசுமை ஆற்றல் திட்டங்களை விரைவுபடுத்த 5 புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் அமைப்பு!
வருவாய்த் துறை அதிகாரியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக லஞ்ச ஒழிப்புத் துறை பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்: நாளை முதல் வழங்கப்படும்