ஜோலார்பேட்டை, ஜூன். 08-
மக்கள் சட்ட உரிமைகள் கழகம் ஐம்பெரும் விழா திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஜோலார்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
நிகழ்ச்சில் மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் வாஜித் தலைமை தலைமையில் நடைபெற்றது
நிகழ்ச்சியில் வெங்கடேசன், சாம்பசிவம் , ,பூங்கொடி, சரவணன், சண்முகம் ,லோகேஷ், சக்திவேல், சந்துரு, திருநாவுக்கரசு , அஸ்லாம், முஸ்தபா , முன்னிலை வகித்தனர்
ஐம்பெரும் விழாவில் புவனேஸ்வரன்
பொது செயலாளர் வசந்த், மாநில பொருளாளர் ஹாஜா முகைதீன், குணசேகரன் அனைவரும் வரவேற்புரை ஆற்றினார்
மக்கள் சட்ட உரிமைகள் கழகம் ஐபெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக மாநில நிர்வாக செயலாளர் வெங்கட்,கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் பிறகு விருது வழங்கும் விழா மனித உரிமைகள் விழிப்புணர்வு விழா புதிய நிர்வாகிகள் அடையாள அட்டை வழங்கினார் மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திருப்பதி ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா திரைப்பட இயக்குனர் நடிகர் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன்
ஜானி ஜானி டி.கே மோகன் மாவட்டத் துணைச் செயலாளர் ராஜேந்திரன் நகர கழக செயலாளர் M9 குழுமத்தின் நிர்வாகிகள்
V.வெங்கட் ராமன் சங்கர் CA.,
A.V.பாலாஜி அம்மாங்கி வரதாச்சாரி CA.,
ஹாஜி.A.S.யூனுஸ்
செல்வி.R.புவேனஸ்வரி
திரு. வினோத் தாம்பிரன் CA.,
மற்றும் பலர் கலந்து கொண்டனர்

More Stories
23-09-2026
23-09-2026
ஈரோடு