மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் வெல்லும் கழக வேட்பாளர் அமைச்சர் சு முத்துசாமி சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்திற்கு சென்று கிறிஸ்துவ மக்களிடம் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் பங்குத்தந்தை ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சு முத்துசாமி வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்தார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மீனா ஜெயக்குமார், சென்னிமலை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ப. செங்கோட்டையன் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் காயத்ரி இளங்கோ, குமாரபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இளங்கோ உள்ளிட்ட ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் வெல்லும் கழக வேட்பாளர் அமைச்சர் சு முத்துசாமி சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்திற்கு சென்று கிறிஸ்துவ மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது