மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்
மதுரை மாவட்டம், நீர்வளத்துறை சார்பில் நீர்வளத்துறை சார்பில் 30.92 கோடி மதிப்பீட்டில் மதுரை கிழக்கு வட்டம், உத்தங்குடி கிராமம் TM நகர் மற்றும் லேக் ஏரியா நகரில் ஈச்சணோடை, உத்தங்குடி கண்மாய் உபரிநீர் வாய்க்கால் மற்றும் சாத்தையார் ஓடை வண்டியூர் கண்மாயில் நுழையும் இடத்தில் தடுப்புச்சுவர் கட்டி நிரத்தர வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்கான பணிகளை துவக்கி வைத்தார்

More Stories
அருள்மிகு பாண்டுரெங்கன் திருக்கோயில்திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா
மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரைக்கு வருகைதந்த
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தடுப்புச் சுவர் மற்றும் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை துவக்கி வைத்த புகைப்படம் 7-3-2026