சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நவீன உதவி உபகரணங்கள் வாங்கிட ரூ.30,000 அல்லது 50% நிதியுதவி, இவற்றில் எது குறைவோ, அதனை உதவித்தொகையாக வழங்கிட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டு செயற்கை உறுப்பு, மின்தசை சமிக்ஞை மூலம் செயல்படும் மேல்கை செயற்கை அவயம், பிற உயர்தர உதவி உபகரணங்கள் மற்றும் காக்ளியர் இம்பிளான்ட் பேட்டரி போன்ற பிற உயர்வகை உதவி உபகரணங்களை வாங்குவதற்கான உதவித்தொகை இது.

More Stories
31-10-2026
“தமிழக சிறைகளில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன” – அமைச்சர் நிர்மல் குமார்
இரும்பு மனிதர் படேலுக்கு தேசத் தலைவர்கள் மரியாதை!