அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. முதல்
கட்டமாக 23 பெயர் கொண்ட பட்டியலை அதிமுக
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
வெளியிட்டுள்ளார்
தமிழக சட்டமன்ற தேர்தல் அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள முதல்கட்ட வேட்பாளர்
பட்டியல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி – எடப்பாடி K. பழனிசாமி
வேப்பனஹள்ளி – கே.பி. முனுசாமி
திண்டுக்கல் – திண்டுக்கல் சீனிவாசன்
நத்தம் – நத்தம் விசுவநாதன்
தொண்டாமுத்தூர் – எஸ்.பி. வேலுமணி
குமாரபாளையம் – பி. தங்கமணி
ராயபுரம் – டி. ஜெயக்குமார்
மைலம் – சி.வி. சண்முகம்
மதுரை மேற்கு – திரு. செல்லூர் K. ராஜு
பாலக்கோடு -கே.பி. அன்பழகன்
நன்னிலம்- ஆர். காமராஜ்
வேதாரண்யம் – ஓ.எஸ். மணியன்
விராலிமலை டாக்டர் சி. விஜயபாஸ்கர்
கோவில்பட்டி – கடம்பூர் C. ராஜூ,
திருமங்கலம் – ஆர்.பி. உதயகுமார்
சிவகாசி (205) – கே.டி. ராஜேந்திரபாலாஜி
மதுரவாயல்- பென்ஜமின்
கலசபாக்கம் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி
திருப்பரங்குன்றம் – வி.வி. ராஜன் செல்லப்பா
பவானி- கே.சி. கருப்பணன்
ஜோலார்பேட்டைகே.சி. வீரமணி
கரூர் – எம்.ஆர். விஜயபாஸ்கர்
அரியலூர் – தாமரை எஸ். ராஜேந்திரன்

More Stories
வெற்றி பெற்ற நாங்க அமைதியாக இருக்கின்றோம் : முக ஸ்டாலின் -உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கம் – அண்ணாமலை அறிவிப்பு
முதலமைச்சர் விஜய்யை சந்தித்த மதிமுக எம்.பி துரை வைகோ