ஜோலார்பேட்டை, ஜூன்.15–
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புத்துக்கோவில் புத்துமாரியம்மன் ஆலயத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு வனத்துறை பொறுப்பு அமைச்சர் ரஞ்சித் குமார் புத்துக்கோவில் புத்து மாரியம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் முனுசாமி தலைமையில் நடைபெற்றது உடன் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.மற்றும் ஒன்றிய செயலாளர் பிரகாசம் திருப்பத்தூர் மாவட்ட கொள்கை பரப்பு இணை அமைப்பாளர் ஜெகன், மற்றும் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்