ஜூன் 15
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாலமுருகன் அவர்கள் மண்ணரை பகுதிக்கு உட்பட்ட
34 வார்டில் வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு நேற்று நன்றி தெரிவிக்கும் விழாவில் திறந்த வெளி வாகனத்தில் நன்றி தெரிவித்தார் மேலும் 34 வது வார்டு பொதுமக்களின் அடிப்படை தேவைகளை விரைவில் நிறைவேற்றி தருவதாகவும் பொதுமக்களுக்கு எந்த ஒரு தேவையாக இருந்தாலும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்தார் மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட மண்ணரை பகுதி 34 வது வார்டு நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் பெரும் திரளாக பங்கேற்றனர்…

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு