September 17, 2026

முருகன் சிலையை பரிசாக வழங்கிய திமுக நிர்வாகி

ஜூலை 27

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திமுக கழக தலைவர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை திருப்பூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க செல்வராஜ் எம்எல்ஏ தலைமையில் சென்னை அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் சந்தித்தனர் அப்போது 36 வது வட்ட கழக செயலாளர் பி எஸ் பாண்டியன் அவர்கள் திருச்செந்தூர் முருகன் வெண்கல திருவுருவ சிலையை அவருக்கு பரிசாக வழங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்….

Spread the love