தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு கலை மன்றம் சார்பில் சிறந்த சமூக ஆர்வலருக்கான கர்மவீரர் காமராஜர் தலைப்பில் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது இதில் சிறந்த சமூக ஆர்வலருக்கான விருதினை திருப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர்களான திரு,சாதிக் பாஷா மற்றும் திரு,ஹாஜா ஆகியோருக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் திரு,பத்மஸ்ரீ ஹன்டே அவர்கள் வழங்கினார் இந்த நிகழ்வில் உயர்ந்த நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன் முன்னாள் காவல் உயர் அதிகாரிகள் சமூக சிந்தனைளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
கர்மவீரர் காமராஜர் தலைப்பில் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது

More Stories
ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு…
கரூர்
கரூர் மாவட்டம்