சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 54 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 73.60 அடியாகவும், நீர் இருப்பு 35.873 டி.எம்.சி. ஆகவும் குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டது.
More Stories
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா யார் கட்டுப்பாட்டில்?
ராமசாமி படையாச்சியார் பிறந்தநாளில் அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்: முதல்வர் விஜய் புகழாரம்
“அன்பில் மகேஸ் வீட்டில் நடக்கும் சோதனை திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை” – மு.க.ஸ்டாலின்