கயா: வியட்நாம் அதிபர் தோலாம், நேற்று 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று பிஹார் மாநிலம் கயாவுக்கு அவர் வருகை தந்தார். இதையொட்டி கயா விமான நிலையத்துக்குச் சென்ற முதல்வர் சாம்ராட் சவுத்ரி, அதிபர் தோ லாமுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்.
இது குறித்து தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் முதல்வர் சாம்ராட் கூறும்போது, “வியட்நாம் அதிபரின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருகை, ஏற்கெனவே வலுவாகவும், பிணைப்பாகவும் உள்ள இந்தியா-வியட்நாம் உறவுகளை சந்தேகமின்றி புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும்” என்றார்.

More Stories
“உத்தரப் பிரதேசம் நான்காக பிரிக்கப்படும்” – அமைச்சர் ஓம் பிரகாஷ் பேச்சு
‘நாங்கள் ஏழையாக வாழ வேண்டுமா?’ – பிஹார் எம்எல்ஏ மைதிலிக்கு ஆதரவாக கங்கனா கேள்வி
திருப்பதி பிரம்மோற்சவ விழா சர்வ தரிசனத்துக்கு 8 கி.மீ. தூரம் நடக்க வேண்டுமா? – பக்தர்கள் அதிருப்தி