13.08.2026 அன்றுமாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்களிடம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் ராஜா வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டி பரமத்தி வேலூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வைத்த கோரிக்கை வைத்திருந்தார்கள். பின்னர்,மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள்மற்றும்மாண்புமிகு நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சேர்த்தார். அதைத்தொடர்ந்து 19.08.2026 -ல் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலும் அது குறித்து தண்ணீர் திறந்து விடப்படும் என உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் மாண்புமிகு முதல்வர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்கள் அவர்களின் ஆணைப்படி 27.08.2026-ல் ராஜவாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
விவசாயிகள் கோரிக்கை நிறைவேறியது!

More Stories
நேபாள வெள்ளத்தில் சிக்கிய ராசிபுரம் தொழிலதிபர் குடும்பத்தினர்…தொடர்பு துண்டிக்கப்பட்டதால் குடும்பத்தினர் கவலை,,,
திருப்பூரில் பரபரப்பு, தனியார் நிறுவனத்தின் மீது ஆன்லைன் மோசடி புகார்…
பழனி