ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்லத்துரை ஏற்பாட்டில்
அதிமுக கழக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரங்கள் மூலம் பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் நடைபெற்றது .
கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆர்.ஜி.ரத்தினம்
விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணக் குமார் மாவட்ட பொருளாளர் குமரவேல் உட்பட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்