மாவட்டச்-செய்திகள் தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பழனி அடிவாரம் அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் 230 மாணவர்களுக்கு நோட்புக்குகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனி பாலன், நகரச் செயலாளர்...