பழனியில், தாலுகா அலுவலகம் முன்பு, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக பழனி நகர செயலாளர் வேலுமணி, நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, துணைத் தலைவர் கந்தசாமி, நகர துணை செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் சாமிநாதன், கவுன்சிலர் சுரேஷ், இந்திரா திருநாவுக்கரசு, மகேஸ்வரி சக்திவேல், காளீஸ்வரி பாஸ்கரன், பத்மிணி முருகானந்தம், விமலபாண்டியன், தீனதயாளன், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் எஸ் கே கே ஹக்கீம், ஆயக்குடி பேரூர் செயலாளர் சின்னதுரை, காங்கிரஸ் நகர தலைவர் முத்துவிஜயன், முருகானந்தம், வீரமணி, சாயிராபானு, முகமதுஅலி, மற்றும் கவுன்சிலர்கள், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்