பழனி சட்டமன்றத் தொகுதி பழனி அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் முதல் கட்டமாக முடிவுற்ற பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் இ.ஆ.ப., ஆகியோர் திறந்து வைத்தனர்.

More Stories
மே4ந்தேதி வாக்கு எண்ணிக்கை – வாக்குபெட்டிகளுக்கு 18ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு
மதுரை மீனாட்சி திருக்கல்யாண விருந்து… காய்கறி வெட்டப் பக்தர்களுக்கு அழைப்பு…
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா: வைகை அணை திறப்பு