சொந்த நாட்டிற்குச் செல்ல முடியாமல் தவிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் குறித்து…

மேற்கிந்தியத் தீவுகள் அணியினர்.– படம்: ஏபி
Updated On :7 மார்ச் 2026, 3:00 pm
போர்ச் சூழலால் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் தாயகத்துக்குச் செல்ல முடியாத சூழல் உருவாகி வருகிறது.
டி20 உலகக் கோப்பையில் இருந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணியினர வெளியேறியும் தங்களது சொந்த நாட்டிற்குச் செல்ல முடியாமல் இந்தியாவிலேயே தங்கி வருகிறார்கள்.
சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்றதால், மேற்கிந்தியத் தீவுகள் அணி டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.
இந்தத் தோல்விக்குப் பிறகு, சொந்த நாட்டிற்கு செல்ல முடியாத அளவுக்கு விமானங்கள் பலதும் ரத்து செய்யப்பட்டன. ஈரான் – இஸ்ரேல் போரின் காரணமாக இந்தியாவிலேயே தங்கிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

More Stories
எங்கிருந்துதான் அந்த மூளையைப் பெற்றாரோ: அக்சர் படேலை கிண்டலடித்த ஸ்ரீகாந்த்!
கேம் சேஞ்சர்: அதிரடியால் டெல்லி அணியை பந்தாடிய அபிஷேக் சர்மா
வேகமாக குணமடைந்து வருகிறார் தோனி: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் தகவல்