பழனி பெரியப்பா நகரில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் அடிக்கடி தீப்பிடித்து எரிந்ததாலும் அடிக்கடி ஏற்பட்ட புகை மூட்டத்தாலும் அப்பகுதி பொது மக்கள் அவதி அடைந்தனர். இதையொட்டி திண்டுக்கல் சச்சிதானந்தம் எம்பி ஆய்வு செய்தார். அருகினில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி துணைத் தலைவர் கந்தசாமி ஆணையாளர் டிட்டோ உள்ளனர்
பழனி

More Stories
தமிழ்நாடு மாநில துணை இளையோர் தரவரிசை இறகு பந்து போட்டி திருப்பத்தூரை சேர்ந்த மாணவன்.மூன்றாவது பரிசு பெற்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் வனத்துறை அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற மாணவன்.
ஒட்டன்சத்திரத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் திருட்டுப் போன 38 பவுன் நகைகள் கார் பைக் மீட்பு!மாவட்ட எஸ்பி பாராட்டு !!
04-07-2026