திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஜெயபுரம் கூட்ரோடு கோல்டன் சிட்டி வசித்து வருபவர் பி அன்பானந்தன் அவரது மகன் ஏ. மணிஷ் . என்பவர் காஞ்சிபுரத்தில் இரட்டையர் பிரிவில் பூப்பந்து போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் இவர் வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வெங்களாபுரம் பகுதியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார் இந்த நிலையில் ஜூன் 13 தேதி காஞ்சிபுரத்தில் 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட இறகு பந்து இரட்டையர் பிரிவு போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த. ஏ மணிஷ் நேற்று வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமாரிடம் மூன்றாம் இடம் பிடித்த மாணவன் பரிசினை அவருக்கு காண்பித்து அவரிடம் வாழ்த்து பெற்றார் உடன் மாவட்ட ஆட்சியர். ரவிக்குமார். திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர். திருப்பதி. செங்குட்டுவன்.மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பி அன்பானந்தன் மற்றும் வர்த்தக அணி பிரிவினர் மோகன். மாவட்டச் செயலாளர் தமிழக வெற்றி கழகம் பொறுப்பாளர்கள் மற்றும் அனைவரும் உடன் இருந்தனர் மேலும் படிப்பில் விளையாட்டிலும் நல்ல படிக்கணும் வனத்துறை அமைச்சர் மானவிடம் சிரித்துக் கொண்டு வாழ்த்தி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் இதுவரை இறகு பந்து மாநில அளவில் திருப்பத்துறை சேர்ந்தவர் பல நபர்கள் சென்றுள்ளன . பரிசு பெற்றதில்லை ஆனால் 2026 இல் திருப்பத்தூர் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் . ஏ மணிஷ் முதல்முறையாக சென்று மூன்றாம் பரிசு பெற்றது திருப்பத்தூர் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது
தமிழ்நாடு மாநில துணை இளையோர் தரவரிசை இறகு பந்து போட்டி திருப்பத்தூரை சேர்ந்த மாணவன்.மூன்றாவது பரிசு பெற்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் வனத்துறை அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற மாணவன்.

More Stories
ஈரோடு
20-08-2026
20-08-2026