July 5, 2026

இராமநாதபுரம் மாவட்டம்

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால், ஜூலை 6 மற்றும் 7 (2026) ஆகிய இரு நாட்களில் இராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. தேவையான குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது

Spread the love