July 7, 2026

திருப்பூர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள திரு .வேல்குமார் சாமிநாதன் அவர்களை திருப்பூர் 1வது வார்டு செயலாளர், திரு. ராமசாமி தலைமையில் மாநகர் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர் என். கிருஷ்ணமூர்த்தி, மாநகர் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர், வி .குஞ்சுராமன் டெய்லர் ரகுபதி, சின்னச்சாமி, ஈஸ்வரன், மணி, மற்றும் கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Spread the love