திருப்பூா் மாவட்ட மீன் வியாபாாிகள் நல சங்கத்தின் மாவட்ட தலமை அலுவலகத்தில் கர்மவீரர் கல்வி கண் திறந்த காமராஜாின் 124 பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட தலைவா் சு பாா்த்த சாரதி முன்னிலையில் மாவட்ட செயலாளா் கோடை சே அப்துல் காதா் கா்மவீரா் காமராஜா் படத்திற்க்கு மலா்தூவி மாியாதை செலுத்தினாா் உடன் மாவட்ட அவைத்தலைவா் கே முகமது அலி மாவட்ட பொருளாளர் முத்து மாவட்ட செயற்குழு தேவேந்திரன் கனேசமூா்த்தி உடனிருந்தனா்

More Stories
புளியமரத்துக் கோட்டை ஊராட்சியில் புதிய தமிழக வெற்றிக்கழகம் அலுவலகம் திறப்பு விழா
தவெக எம்.எல்.ஏ பேர ஊழல்: மதுரையைச் சேர்ந்த கணேசன் கைது! இதுவரை கைதானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!
பழனியில் காமராஜரின் பிறந்த நாள் விழா