காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்தியாவின் வேகமான வீரர் குரிந்தர்விர் சிங் 100 மீட்டர் ஓட்டத்தில் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினார். நேற்று 3 பதக்கங்களை வென்ற இந்தியா, இன்று குத்துச்சண்டை, தடகளம் மற்றும் பளுதூக்குதல் போட்டிகளில் மேலும் பல பதக்கங்களைக் குறிவைத்துக் களமிறங்குகிறது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026: ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர்

More Stories
ஆகஸ்ட் 4 முதல் டிஎன்பிஎல் கிரிக்கெட்
டி20 போட்டி தரவரிசை: இந்திய அணி மீண்டும் முதலிடம்
கட்டிட வேலையில் இருந்து கிளாஸ்கோவுக்கு…- சாதனை படைத்த ரிஷிகண்டா சிங்!