விளையாட்டு தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி கோவையில் தொடக்கம் கோவை: 16-ஆவது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி கோவையில் இன்று முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடக்கிறது. கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆஸ்ட்ரோ டர்ஃப் மைதானத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. Spread the love Post navigation Previous ஒட்டன்சத்திரம்Next தர்மநல்லூர் ஊராட்சியில் புதிய மேல்நிலை தொட்டி அமைக்க கோரிக்கை More Stories TAMIL NADU விளையாட்டு ஒன்றிய அளவிலான கபடி போட்டி பள்ளபட்டி அரசு பள்ளி மாணவிகள் சாம்பியன் பட்டம் வென்று சாதனை. விளையாட்டு துயரங்களை வீழ்த்திய தங்கத் தாரகை ஷர்மிளா தன்கர்! விளையாட்டு வறுமையும் வசதியின்மையும் துரத்தினாலும் தடைகளை தாண்டி பாய்ந்த சர்வேஷ் குஷாரே!
More Stories
ஒன்றிய அளவிலான கபடி போட்டி பள்ளபட்டி அரசு பள்ளி மாணவிகள் சாம்பியன் பட்டம் வென்று சாதனை.
துயரங்களை வீழ்த்திய தங்கத் தாரகை ஷர்மிளா தன்கர்!
வறுமையும் வசதியின்மையும் துரத்தினாலும் தடைகளை தாண்டி பாய்ந்த சர்வேஷ் குஷாரே!