ஆகஸ்ட்- 1
திருப்பூர் வீரபாண்டி பிரிவில் தனியார் கட்டிடத்தில் லட்சிய ஜனநாயக கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா தெற்கு மாவட்ட செயலாளர் க.இரா.செந்தில் வாண்டையார் தலைமையில் பல்வேறு கட்சிகளில் முக்கிய பொறுப்புகள் வகித்த மணிகண்டன் .அன்பு பாண்டி.பாண்டித்துரை. பழனிச்சாமி.உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்து விலகி லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்து கொண்டார்கள் லஜக கட்சியின் மாநில முதன்மைச் செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார் மற்றும் நிர்வாகிகள் மாநில பொறுப்பாளர் காளிமுத்து. மாவட்டத் துணைச் செயலாளர் அருண். பொருளாளர். குமார் மற்றும் பல்லடம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் வேல்முருகன் திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் மேலும் இந்த நிகழ்வில் உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டது தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக திருமதி தயாசாந்தி பொறுப்பேற்றுக் கொண்டார்….

More Stories
ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு!
திருப்பத்தூர் மாவட்டம்
ஒட்டன்சத்திரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.