சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். ஜூலை 23இல் தொடங்கிய பயிற்சி முகாம் இன்று நிறைவு பெறவுள்ள நிலையில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். இன்று மாலை 4 மணியளவில் மாமல்லபுரத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
மாமல்லபுரத்தில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்காக ராகுல் காந்தி சென்னை வருகை

More Stories
இடைத்தேர்தல்: தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யா மனு தாக்கல்
அண்ணா பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி புகழ் வணக்கம்
அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து ஐகோர்ட் உத்தரவு