September 21, 2026

பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது

 பழனி ஆகஸ்ட் 6 

பழனியில் ஹோட்டல் ரெஸ்டாரண்ட் அசோசியேஷன் சங்க கூட்டம் தலைவர் என் ஹரிஹர முத்து தலைமையில் நடைபெற்றது. இதில் வரி விதிப்பை குறைக்க வேண்டும். புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். குப்பை வரிகளை தவிர்க்க வேண்டும். உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க துணை தலைவர் சரவணபவன் ஹோட்டல் நாதன், மக்கள் தொடர்பு அதிகாரி மயூரா கிருஷ்ணன், ராயல் ரவி, செயலாளர் பட்டையா ஹோட்டல் சேகர்பாபு, பொருளாளர வி பி எஸ் கிராண்ட் அதிபர் பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர்

Spread the love