August 10, 2026

பொறியியல் பொதுக் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் ஆக.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

சென்னை: பொறியியல் பொதுக் கலந்தாய்விற்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் ஆக. 17ஆம் தேதி முதல் ஆக. 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், செப். 3ஆம் தேதி முதல் செப். 7ஆம் தேதி வரை துணை கலந்தாய்வு நடைபெறும் என தொழில்நுட்ப இயக்குநரகம் அறிவித்துள்ளது.

Spread the love