பழனியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்பதாவது சுதந்திர தின விழாவை ஒட்டி ரவி மனோகரன் தேசியக் கொடியை ஏற்றினார் அருகினில் வட்டாட்சியர் மங்கல பாண்டியன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் குப்புசாமி, பிரபு பாண்டியன், அதிமுக இளைஞரணி செயலாளர் அன்வர்தீன், ஒன்றிய செயலாளர் மாரியப்பன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பழனி

More Stories
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 629 மனுக்கள் பெறப்பட்டன
கழிவு நீர் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
திருப்பூர்