September 16, 2026

திருப்பூர்

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி திருப்பூர் ரெயில் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் உருவப்படத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் வேல்குமார் சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் அவை தலைவர் பழனிச்சாமி, மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன், அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன், வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிச்சாமி, மற்றும் பகுதிச் செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்….

Spread the love