பழனியில் தந்தை பெரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பழனி ரயிலடி சாலையில் உள்ள, பெரியார் சிலைக்கு, த.வெ.க சார்பில், மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜா தலைமையில், பழனிபாலன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தனர்.
More Stories
19-09-2026
குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும் பொதுமக்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் வேண்டுகோள்
கீழக்கரை கடற்கரையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தூய்மை பணி