October 6, 2026

கோத்தகிரியில் 12 செ.மீ. மழைக்கு வாய்ப்பு!

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகள் பாதிக்கப்பட்டன. எடப்பள்ளி மற்றும் கோத்தகிரியில் அதிகபட்சமாக தலா 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Spread the love