October 29, 2026

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமின் மனு விசாரணை நவம்பர் 2-க்கு தேதிக்கு ஒத்திவைப்பு!!

சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த ஜாமின் மனு மற்றும் காவல்துறை சார்பில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீதான விசாரணை நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

Spread the love