சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோ கிராம் ரூ.99.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
அக்டோபர் 29: பெட்ரோல் விலை ரூ.107.77, டீசல் விலை ரூ.99.55- க்கு விற்பனை!

More Stories
மகன் உரையைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த முகேஷ் அம்பானி
அக்டோபர் 28: பெட்ரோல் விலை ரூ.107.76, டீசல் விலை ரூ.99.55- க்கு விற்பனை!
ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சினையை சமாளிக்க 41 நாடுகளில் இருந்து சமையல் காஸ் இறக்குமதி