பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, ஆண்டிபட்டி-தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் சிலைக்கு ஆண்டிபட்டிஅ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் பொன் முருகன், முன்னாள் பொதுகுழு உறுப்பினர் சேட்.ப.அருணாசலம், பீமராஜ் மற்றும் பேரூர் செயலாளர் அருண்மதி கணேசன் ஆகியோர் கட்சி தொண்டர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ஆண்டிபட்டி-தேனி

More Stories
31-10-2026
31-10-2026
31-10-2026