November 3, 2026

பழனி

பழனி அருகே பழைய ஆயக்குடியில், பாண்டிய வேளாளர் சமுதாயத்தின் சார்பாக, தோப்படி கருப்பணசாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பழனி வ உ சி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Spread the love