ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள்!
தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு’ திட்டத்தை அறிவித்துள்ளது. வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், தேங்காய் உள்ளிட்ட 10 வகை காய்கறிகள் ரூ.100-க்கு வழங்கப்படுகின்றன. நவம்பர் 5 முதல் 7 வரை கூட்டுறவுத் துறையின் 218 விற்பனை நிலையங்களிலும், சென்னையில் 4 நடமாடும் கடைகளிலும் விற்பனை நடைபெறும். நிர்ணயிக்கப்பட்ட ரூ.100 விலையை மாற்றி வசூலிக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது

More Stories
தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி புதுவை அரசு மின்சார பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்
ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் – விற்பனையை தொடங்கிவைத்தார் அமைச்சர் காந்திராஜ்
டெட் தேர்வு வழக்கு நிலுவை: 4 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் ஆசிரியர்கள் பரிதவிப்பு