November 12, 2026

பழனி முருகன் கோவில் புதிய இணை ஆணையராக ஹரிஹரன் பொறுப்பேற்றார்

 பழனி நவம்பர் 6 

பழனி முருகன் கோவில் துணை ஆணையராக பணியாற்றி  வந்தார் வெங்கடேசன் பின்பு இவர் கூடுதல்  பொறுப்பில் இணை ஆணையராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் மதுரை அழகர் கோவிலில் பணியாற்றி வந்த ஹரிஹரன், பழனி முருகன் கோயிலின் புதிய இணை ஆணையராக நியமிக்கப்பட்டார். இதையொட்டி நேற்று அவர் பழனி கோயில் இணை ஆணையர் ஆக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Spread the love