இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதர இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் முனைவோருக்கான வங்கிக் கடன் இணைப்பு நிதியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம் ஆகியோர் உள்ளனர்
இராமநாதபுரம் மாவட்டம்
Oplus_16908288

More Stories
11-11-2026
கீழக்கரையில் இருசக்கர வாகன பழுதுபார்க்கும் தொழிலாளி பலி!
பாவை அறக்கட்டளை சார்பில் புத்தாடைகள், பட்டாசுகள், மரக்கன்றுகள் வழங்கல்!