November 12, 2026

கரூர் மாவட்டம்

கரூருக்கு வருகை புரிந்த சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமாரை கரூர் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன்பாபு காங்கிரஸ் கமிட்டி மாநகர தலைவர் வெங்கடேஸ்வரன் சேவாதள கருர் மாவட்ட தலைவர்  தாந்தோணி குமார் ஆகியோர் வரவேற்றனர்.

Spread the love