புதுதில்லி, நவ.19: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது ‘எக்ஸ்’ பதிவில் அஞ்சலி செலுத்தினார். தில்லியில் அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி, 1966–1977 மற்றும் 1980–1984 காலகட்டங்களில் பிரதமராகப் பணியாற்றினார்.

More Stories
“2027-ல் ஹாட்ரிக் வெற்றியுடன் உ.பி.யில் பாஜக புதிய சாதனை படைக்கும்” – முதல்வர் யோகி நம்பிக்கை
அயோத்தி ராமர் கோயில் தரிசன நேரம் இரவு 11 மணி வரை நீட்டிப்பு: பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நடவடிக்கை
ராணுவச் சீருடை மாற்றம் வாபஸ்!