November 20, 2026

கரூர்மாவட்டம்

சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி, நங்கவள்ளி பேரூர் கழக செயலாளர் .R.சேகர்இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், நாளைய நமது முதல்வர், புரட்சித்தமிழர் அண்ணன்திரு.எடப்பாடியார் அவர்களுடன் கரூர் மாவட்ட கழக செயலாளர்திரு.K.கமலக்கண்ணன்அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Spread the love